உங்களிடம் இருக்கும் உச்சிதமானவற்றை நீங்கள் இயேசுவுக்குக் கொடுக்கும்போது, அவர்மீதான உங்கள் அன்பு பளிங்குபோல் சுத்தமானதாயிருக்கும். ஆகவே, உங்கள் பொருளால் அவரை கனம்பண்ணி, முதற்பலன்களை அவருக்குக் கொடுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.