மறுரூபமாகுதலின் அனுபவத்தை பெறுங்கள்

மறுரூபமாகுதலின் அனுபவத்தை பெறுங்கள்

Watch Video

அன்பானவர்களே, ஆண்டவர் இன்றைக்கு உங்களை மறுரூபப்படுத்துவார். தம்முடைய வெளிச்சத்தை உங்கள்மீது பிரகாசிக்கப்பண்ணி புதிய இருதயத்தையும் புதிய ஆவியையும் தந்தருளுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.