விழுந்துபோனவர்களின் வாழ்வை தூக்கியெடுத்து, அவர்களை நீதிக்கு நேராக வழிநடத்தும் உன்னத பணிக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியைப் பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.