நீதிபரராயிருக்கிற தேவனை நோக்கி ஜெபித்து, அவரையே நம்பியிருங்கள். அவர் உங்கள் காரியங்களை தம் கரங்களில் எடுத்து, பொல்லாத ஜனங்களின் கைகளுக்கு உங்களை நீங்கலாக்கி விடுவிப்பார். அவர் நியாயமாய் உங்களுக்கு பலனளிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.