உங்கள் பாரங்களை இயேசுவிடம் இறக்கி வைத்திடுங்கள். உங்கள் இரட்சிப்பின் தேவனான அவரால் உங்களுக்கு இளைப்பாறுதல் அளிக்க முடியும். உங்கள் விடுதலை சமீபித்திருக்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.