உங்கள் கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்படும்
உங்கள் கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்படும்

நீங்கள் ஜெயம்பெறுவதற்கு முன்குறிக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவன், தம்முடைய ஞானத்தை, புதிய சிந்தனைகளை, பொருளாதார ஆதரவை உங்களுக்கு தந்து முன்னேறும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos