நீங்கள் பொன்னாக விளங்குவீர்கள்

நீங்கள் பொன்னாக விளங்குவீர்கள்

Watch Video

வாழ்வில் நீங்கள் சந்திக்கும் உபத்திரவங்கள் உங்களுக்கு புதிய காரியங்களை கற்றுக்கொடுக்கும்; கர்த்தராகிய தேவனின் புதிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள வழி செய்யும். நீங்கள் சோதிக்கப்பட்ட பிறகு, தேவனுக்கு மகிமை கொண்டு வரும்வண்ணம் பொன்னாக விளங்குவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.