நீங்கள் ஆண்டவர் இயேசுவினிடமாய் திரும்பி அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களை தமது பரிசுத்த ஆவியினால் நிரப்புவார். உங்கள் வாழ்க்கை விசேஷித்ததாக மாறும்; தேவ வல்லமையினால் நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து, இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.