தம்மை அறிகிற அறிவின் வாசனையை எல்லா இடங்களிலும் வெளிப்படுத்தும்படி ஆண்டவர் உங்களை பயன்படுத்துவார். தமது அன்பாலும் மனதுருக்கத்தாலும் உங்களை நிரப்பி அவ்வண்ணம் பயன்படுத்துமாறு ஆண்டவரிடம் கேளுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.