பரலோக சந்தோஷம்

பரலோக சந்தோஷம்

Watch Video

தேவனுடைய மகிமையால் நிறைந்த சந்தோஷம், பரலோகத்தில் இருந்து அருளப்படுகிற உள்ளான சந்தோஷமாகும். நீங்கள் தேவனில் நிலைத்திருந்து, அவருடைய ஆவியால் நிரப்பப்பட்டிருந்தால் சொல்லிமுடியாத சந்தோஷம் உங்கள் வாழ்வில் நிரம்பி வழியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.