ஜெயம் தரும் ஜெபம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவர் உங்களை ஒருபோதும் திக்கற்றவர்களாக விடமாட்டார். நீங்கள் தம்மை நோக்கி ஏறெடுக்கும் எல்லா ஜெபங்களுக்கும் அவர் செவிகொடுக்கிறார். வரும் நாட்களில் நீங்கள் மிகுந்த கனிகொடுக்கும்படி அவரால் வல்லமையாக பயன்படுத்தப்படுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos