கர்த்தர் உங்கள் பாதையைச் செவ்வைப்படுத்துவார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் பாதையைச் செவ்வைப்படுத்துவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். அவரது வழிகள் எல்லாம் பூரணமானவை என்றும், நீங்கள் இருக்கவேண்டிய இடத்திற்கு அவர் உங்களை நடத்துவார் என்றும் நம்புவது முக்கியம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos