நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்

கிறிஸ்துவின் சாயலுக்கு மாற்றப்படுங்கள். அப்போது அவரது ஒளி உங்களில் பிரகாசிக்கும். அந்த ஒளி ஜனங்களின் சரீரப்பிரகாரமான தேவைகளை மட்டுமல்ல; அவர்களின் ஆத்துமாக்களையும் திருப்தியாக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். 

Related Videos