உங்கள் இருதயம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறது. அவரது ஜீவன் உங்களுக்குள் இருக்கிறது. நீங்கள் பெலவீனப்படமாட்டீர்கள்; ஒலிவமரத்தைப் போல பசுமையாகவும் செழிப்பாகவும் இருப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.