நீங்கள் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவராயிருக்கிறீர்கள். புரண்டு வருகிற தண்ணீருக்கு மேலாக தேவன் உங்களை தூக்கியெடுத்து, அதன்மீது ஜெயமாய் நடக்கும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.