தேவன், நற்கிரியைகளைச் செய்யும்படிக்கே உங்களை அழைத்திருக்கிறார். மற்றவர்களுக்கு நன்மை செய்யும்போது, நீங்கள் ஆண்டவரின் வெளிச்சத்தில் நடப்பீர்கள். அவரது அன்பு ஜனங்களுக்கு வெளிப்படுத்தப்படும். நீங்கள் ஆசீர்வாதமாய் விளங்குவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.