உங்கள் இருதயத்தை ஆண்டவருக்குக் கொடுத்து அவரை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். அவர் உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் புதிதும் நேர்த்தியுமாக்கி, தமது மகிமைக்கென்று உங்களை பிரகாசிக்கப்பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.