ஆண்டவருடைய அரவணைக்கும் கரங்கள் உங்களை பாதுகாக்கின்றன. ஆகவே, எதைக் குறித்தும் கவலைப்பட்டு கலங்காதீர்கள். ஆண்டவரை நோக்கி உரத்த சத்தமிட்டு, உங்கள் கவலைகளை அவரிடம் சொல்லுஙகள். அவற்றை நீங்கள் மேற்கொள்வதற்கு அவர் உதவுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.