கர்த்தரின் செட்டைகளின் கீழ் பாதுகாப்பு
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் தேவனுக்கு கண்மணியைப்போல இருப்பதால், பாதையில் எந்த தீங்கு வந்தாலும், அவர் உங்களை தமது செட்டைகளின் நிழலில் பாதுகாத்துக்கொள்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos