கர்த்தரை நீங்கள் அடைக்கலமாகவும் தாபரமாகவும் கொள்ளும்போது அவர் உங்களைப் பாதுகாப்பார். எல்லா தீங்குக்கும் ஆபத்துக்கும் நீங்கள் விலக்கிக் காத்துக்கொள்ளப்படுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.