தேவ வசனத்திற்கு முதலிடம் கொடுங்கள்

தேவ வசனத்திற்கு முதலிடம் கொடுங்கள்

Watch Video

தேவனுடைய வசனத்தை வாசிப்பதன் மூலம் நீங்கள் அவரது ஆசீர்வாதங்களையும், மனம், உடல், ஆத்துமாவில் சுகத்தையும், சமாதானத்தையும், அடிமைத்தனங்களிலிருந்து விடுதலையையும் பெற்றுக்கொள்ளலாம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.