இரட்டிப்பான மீட்பு
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன் நீதிபரராயிருக்கிறார். அவர் உங்கள் சிறையிருப்பை மாற்றி, எல்லா குறைவுகளையும் அகற்றி, நீங்கள் இழந்தவை எல்லாவற்றையும், முன்பு இருந்தவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாக திரும்ப கொடுப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos