தேவனை நம்புங்கள்; அடைக்கலம் பெறுவீர்கள்

தேவனை நம்புங்கள்; அடைக்கலம் பெறுவீர்கள்

Watch Video

.உங்கள் வாழ்க்கையை ஒரு கணம் சீர்தூக்கிப் பாருங்கள். நீங்கள் ஆண்டவரை கிட்டிச் சேருகிறீர்களா? இயேசு உங்களுக்கு இரட்சகராக இருக்கிறாரா? அப்படியாயின், தாம் உங்களுக்கு அடைக்கலமாயிருப்பதாக கர்த்தர் வாக்குப்பண்ணுகிறார். இன்றைய செய்தியின் மூலம் இந்த பாக்கியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.