நீங்கள் பயப்பட தேவையில்லை. இயேசு உங்களை நேசிக்கிறார். ஆண்டவர், எல்லா பயத்திலிருந்தும் உங்களை விடுவித்து, உங்களுக்கு உதவி செய்யும்படி, உங்கள் பட்சத்தில் நிற்கிறார் என்பதை அறிந்து ஸ்திரமாக நில்லுங்கள். இதைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள இன்றைய செய்தியை காணுங்கள்.