கர்த்தர் அருளும் களிப்பு ஒருவரிடமிருந்து ஒருவருக்கு கடந்து செல்லும். நீங்கள் கர்த்தரை நம்பும்போது உங்கள் உதடுகள் அவரை துதிக்கும் துதியினால் நிறைந்திருக்கும். இதை காணும் மற்றவர்களும் நன்றியுள்ள இருதயத்துடன் தேவனை துதிப்பார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.