ஆவியால் நிறைந்த ஜெபம் என்னும் தூபவர்க்கம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் ஜெபங்கள் ஆண்டவருடைய சித்தத்திற்கு இசைந்தவையாய், அவருடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வருகின்றவையாய், அவருக்கு உகந்த தூபவர்க்கமாக எழும்பட்டும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos