இயேசுவின் நாமத்தில் ஜெயம்

இயேசுவின் நாமத்தில் ஜெயம்

Watch Video

உங்கள் வாழ்வில், உங்கள் பெயர் மறைக்கப்பட்டு இயேசுவின் நாமம் உயர்த்தப்படவேண்டுமென்று ஜெபியுங்கள். அப்போது முற்றும் ஜெயங்கொள்ளுகிறவராக விளங்கும்படி நீங்கள் பெலனடைவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.