தேவன், தம்முடைய பிரசன்னம் உங்களைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்து, உங்களுக்கு அரணான அடைக்கலமாக விளங்கி, உங்களை தாங்குவார். அவரையே நம்புங்கள். உங்கள் நம்பிக்கை வீண்போகாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.