தேவன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, நீங்கள் எதிர்பார்ப்பதற்கு மேலானதும், நீங்கள் இருக்கும் சூழ்நிலையை முற்றிலும் மாற்றக்கூடியதுமான பலத்த அதிசயங்களை உங்களுக்குக் காண்பிப்பார். தேவனுடைய பலத்த அதிசயங்களைக் குறித்து சாமுவேல் தினகரன் இன்றைய ஆசீர்வாத செய்தியில் விளக்குகிறார்.