பிசாசு திருடவும் கொல்லவும் அழிக்கவும் வரும்போது ஆண்டவர் தமது ஜீவனை உங்களுக்குள் அனுப்பி, சாத்தானின் கிரியைகளை நீங்கள் மேற்கொள்ள உதவி செய்து உங்களை வாழ வைப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.