உங்கள் பெலவீனத்தில், துக்கத்தில், இழப்பில் தேவனே உங்களுக்குப் பெலனாவார். அவர் உங்களை தூக்கியெடுத்து, ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வதற்கு தேவையான புதிய நம்பிக்கையை அளிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.