பெருங்குழப்பத்தின் நடுவில் சமாதானம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
சமாதானத்தை தேடி அங்குமிங்கும் ஓடுவதை நிறுத்துங்கள். இயேசுவை நோக்கிப் பாருங்கள்; அவரை நம்புங்கள். அவரது பூரண சமாதானத்தை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos