இயேசுவோடு உலாவி இளைப்பாறுங்கள்!
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவர் இயேசு ஒருபோதும் உங்களை விட்டு விலகவில்லை; கடினமான சூழ்நிலைகளில் அவரே உங்களை சுமந்து வந்திருக்கிறார். இனிமேலும் அவரே உங்களுக்கு வழிகாட்டுவார்; ஜெயத்தின் பாதையில் நடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos