உங்களுக்குள் இருக்கும் தம்முடைய பரிசுத்த ஆவியானவர் மூலமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை வழிநடத்துவார். நீங்கள் ஜெயத்தின்மேல் ஜெயம் பெற்று முற்றும் ஜெயங்கொள்ளுகிறவராக விளங்குவீர்கள். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.