ஆண்டவரின் இரக்கமுள்ள கரம் உங்களை உயர்த்தும். இயேசுவின் பரிபூரணம் உங்களுக்குள் இருப்பதால் ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதமும், கிருபையின் மேல் கிருபையும் உங்களை வந்து சேரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.