இயேசுவின் நாமத்திற்கு மாத்திரமே வல்லமையுண்டு. ஆகவே, உங்கள் முழு இருதயத்தோடும் அவர்மேல் நம்பிக்கை வைத்து விசுவாசியுங்கள். அப்போது நீங்கள் தேவ பிள்ளையாய் மாறுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.