ஆண்டவர் உங்களை மறந்துவிடவில்லை

ஆண்டவர் உங்களை மறந்துவிடவில்லை

Watch Video

    ஆண்டவர் உங்களை மறந்துவிடவில்லை. தம் கரங்களை விரித்தவராய் அவர் உங்கள் பின்னே வருகிறார். ஆகவே, அவர் பக்கமாய் திரும்புங்கள்; அவர் அன்பாய் உங்களை அரவணைத்து ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.