தேவ கிருபை உங்களை அலங்கரிக்கும்

தேவ கிருபை உங்களை அலங்கரிக்கும்

Watch Video

ஆண்டவர் உங்கள்மேல் பிரியமாயிருக்கிறார். அவரது பிரசன்னம் எப்போதும் உங்களோடு இருக்கும். கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்திற்கு பலனாக உங்களுக்கு கனமும் ஆசீர்வாதங்களும் கிடைக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.