உங்கள் முதற்கனிகளால் தேவனை நீங்கள் கனப்படுத்தும்போது, அவர் உங்கள்மேல் பிரியமாவார். சிறுமைப்படுகிறவர்களுக்கு நீங்கள் செய்கிற உதவியை தமக்கு செய்வதாகவே அவர் கருதுகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.