தேவன் உங்களுக்கு முன்பாக சென்று, அடிமைத்தனத்தின் வாசலை உடைத்து திறந்து, உங்களை வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குள் வழிநடத்துவார். உங்களை தெரிந்துகொண்டவர், ஒருபோதும் கைவிடமாட்டார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.