கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்

கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்

Watch Video

 எல்லா தேவைகளுக்கும் ஆண்டவரை தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. ஆகவே, அவரை தேடுகிற பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளுங்கள். பரம தகப்பனாகிய அவர் உங்களுக்கு வேண்டியவற்றை அருளிச்செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.