தேவனுடைய இரக்கம் என்றென்றைக்குமுள்ளது. நீங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, அவருக்குப் பிரியமானபடி நடந்தால் அவருடைய சொந்த பிள்ளையாக மாறுவீர்கள். உங்களுக்கு நன்மை செய்வதை அவர் ஒருபோதும் நிறுத்த மாட்டார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.