"உங்கள் ஆசீர்வாதம் உங்கள் பிள்ளைகளுக்கு தொடருமா? "

கர்த்தர் தம்முடைய உடன்படிக்கையை காக்கிறவராய், ஆயிரம் தலைமுறைமட்டும் தம்முடைய அன்பை காண்பிக்கிறார். அவர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos