தாழ்வில் தாங்கும் தேவன்

தாழ்வில் தாங்கும் தேவன்

Watch Video

தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் அதிக கிருபையை அளிக்கிறார். இரக்கத்தை நாடி தேவனுக்கு முன்பாக நீங்கள் பணிந்து குனியும்போது, அவர் தமது கிருபையினாலும் வல்லமையினாலும் உங்களை நிறைத்து, தமது மகிமைக்காக உங்களை பிரகாசிக்க செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.