தேவன் செய்கிற அற்புதங்களின் மூலமும், ஆண்டவருடைய வல்லமையை காண்பதின் மூலமும் உங்களுக்குள் அவர் இருப்பதை அதிகமாய் உணர்வீர்கள். இயேசுவின் அன்பையும் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தையும் அதிகமதிகமாய் பெற்று, அவரது சத்தத்தைக் கேட்டு கர்த்தருடைய சந்தோஷத்தில் அதிகமாய் வளருவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.