தேவன் உங்களுக்கு திரளான நன்மைகளை வைத்திருக்கிறார். நீங்கள் நினைப்பதற்கும், எண்ணுவதற்கும் மேலாக நன்மைகளை அவர் உங்களுக்கு அருளிச்செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.