கர்த்தர் உங்களை விசாரிக்கிறவரானபடியினால் உங்கள் எதிர்காலத்தைக் குறித்த கவலைகளையும் பயத்தையும் அவர்மேல் வைத்துவிடுங்கள். அவர், உங்கள் கால் சறுக்கவிடமாட்டார். ஏற்ற நேரத்தில் தம்முடைய பலத்த கரத்தினால் உங்களை உயர்த்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.