கர்த்தர் உங்கள் கண்ணீர் யாவையும் துடைப்பார்

கர்த்தர் உங்கள் கண்ணீர் யாவையும் துடைப்பார்

Watch Video

தேவன் உங்கள் நடுவில் வாசம்பண்ணுவதாக வாக்குக்கொடுத்திருக்கிறபடியினால், அவர் இடைப்பட்டு உங்கள் வாழ்வில் நன்மையான மாற்றமுண்டாகும்படி செய்வார் என்று விசுவாசியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.