தேவனுடைய பிரகாசம் எல்லா இருளையும் போக்கும். இயேசுவின் வெளிச்சத்தால் உங்கள் பாதை பிரகாசம் பெறும்; நீங்கள் தடுமாறமாட்டீர்கள். பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படி நீங்கள் நடப்பதற்கு அவர் உதவுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.