தமது ஜனங்கள்மேல் எல்லா நன்மைகளும் பொழிந்தருளப்படவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நாம் அவரை நேசிக்க தவறினாலும், அவரது அன்பு ஒருபோதும் ஒழிந்துபோகாது. தம் நன்மைகள் எல்லாவற்றையும் தமது ஜனங்கள் அனுபவித்து மகிழவேண்டுமென்று அவர் விரும்புகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.